சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று, அந்த பகுதியை சேர்ந்த இரண்டு பேரை கடித்துக் கொன்றது. இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கரடிக்கு மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயன்றனர். ஆனால், கரடியை பிடிக்க முடியாததால் 100 ரவுண்டுகள் சுட்டு அதனை கொன்றனர்.
Source: http://www.vikatan.com/news/india/60553-chattisgarh-police-fires-over-100-bullets.art