மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை...

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை''- கண்களில் நீர் கசிய வைக்கும் ஹோட்டல்http://bit.ly/1P9Hwra


ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்....மேலும் படிக்க- http://bit.ly/1P9Hwra